கோலாலம்பூர்,
தனது காதலியின் மாற்றாந் தந்தை, அவ ளைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத் தியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தனது 17 வயதில் அவனை கொன்று விட்டு சிறைக்குச் சென்ற ஜிம், நேற்று தனது 31ஆவது வயதில், மலேசியாவின் திறந்த வெளி பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதுநிலை பட்டம் பெற்றார்.
கடந்த 14 வருடங்களாக நான் சிறையில் இருந்த போது, எனக்கு முழு ஆதரவை வழங்கிய எனது குடும்பத்திற்கு நான் பெருமளவில் கடன் பட்டுள்ளேன். அவர்களின் அந்தத் தியாகத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அடிப்படையில், சிறையிலிருந்தே எனது கல்வியை தொடர்ந்தேன். இதற்குப் பின்னர், என் குடும்பத்தாருக்கு அனைத்து வகையிலேயும் என்னால் உதவ முடியும் என்று ஜிம் சந்தோஷமாகக் கூறினார்.
Read More: Malaysia Nanban News paper on 28.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்