பெட்டாலிங் ஜெயா,
பேங்க் நெகாரா - கோலா லம்பூர் நிலையங்களுக்கிடையே கடந்த வியாழன் அன்று சரக்கு ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் நாளை முதல் வழக்க நிலைக்கு திரும்பும் என்று கே.டி.எம்.பி.பெர்ஹாட் பேச்சாளர் ஒருவர் கூறினார்.தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தற்போதைய வானிலை காரணமாக மேலும் ஒரு நாள் எங்களுக்கு தேவைப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காலையில் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம் போல மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
கடந்த வியாழன் அன்று 12 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் பேங்க் நெகாரா நிலையம் அருகே தடம் புரண்டது. இதன் காரணமாக, சிகாம்புட், புத்ரா, பேங்க் நெகாரா, கோலாலம்பூர் நிலையங்களுக்கிடையே சேவைகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்