img
img

பிரகாஷ் மருத்துவத் துறையின் அறுவை சிகிச்சைத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
திங்கள் 27 நவம்பர் 2017 12:03:57

img

மாஹ்சா பல்கலைக்கழகத் தின் 14 ஆவது பட்டமளிப்பு விழாவில் கந்த சாமி-கோமதி தம்பதியரின் புதல்வர் பிர காஷ் மருத்துவத் துறையின் அறுவை சிகிச்சைத் துறையில்  இளங்கலை பட்டம் பெற்றார். கிள்ளான் தாமான் சவ்ஜானாவை சேர்ந்த பிரகாஷ், கோலலங்காட்டில் உள்ள பண்டார் சாவ்ஜானா புத்ரா வளாகத்தில் உள்ள மாஹ்சா பல்கலைக்கழகத் தில் இந்த இளங் கலை பட்டத்தை பெற்றார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு: விவேகம் விதைத்த தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/18

தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய

மேலும்
img
பிடி 3 தேர்வில் இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி: மயில்வண்ணன் 9ஏ பெற்று சாதனை!

பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு : வெற்றிக்கு வித்திட்ட தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/16

பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்

மேலும்
img
டெக் டெரெய்ன் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா - 400 திவெட் பட்டதாரிகளுக்கு வேலை உத்தரவாதம்

டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற

மேலும்
img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img