கோலாலம்பூர்,
மூத்த அரசு வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்காக 37 வயது தையல்காரரான எஸ்.யோகேஸ்வரிக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது. முரணான சாட்சியத்தை அளித்ததில் யோகேஸ்வரி மீது தப்பில்லை என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க எதிர்த்தரப்பு வழக்கறிஞர் தவறிவிட்டதால், இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று மாஜிஸ்திரேட் நமீரா ஹனூம் தெரிவித்தார்.
அந்தப் பொய்யான வாக்குமூலத்தை அளித்தமைக்காக யோகேஸ்வரிக்கு நீதிமன்றத்தில் 1,500 வெள்ளி அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அந்தத் தீர்ப்பினை மேல்முறையீடு செய்யும் பொருட்டு இந்தத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் ஜெ.ஜெயரூபிணி கேட்டுக் கொண்டதற்கிணங்க, 13,000 வெள்ளி ஜாமின் தொகையில், ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
Read More:Malaysia Nanban News paper on 25.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்