(எஸ்.எஸ்.பரதன்)
தஞ்சோங்மாலிம்,
கடந்த 2016 செப்டம்பர் மாதம், உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில், தமிழ்மொழித் துறையில் பட்டம் பெற்ற 22 ஆசிரியர்களின் நிலை தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. தமிழ் மொழித் துறையில் இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு உப்சி பல்கலைக் கழகம் வாய்ப்பளிக்கிறது எனும் அறிவிப்புகளை அறிந்த தமிழார்வமிக்க இந்திய மாணவர்கள் தமிழாசிரியராக வேண்டும் எனும் வேட்கையில் தங்கள் உயர்கல்வியைத் தொடர்ந்துள்ளனர்.
2012/2013ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் உயர் கல்வியைத் தொடர்ந்த 22 மாணவர்கள், கடந்த 2016 ஜூன் மாதத்தில் தங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்துள்ளனர். கடந்த 2016 செப்டம்பர் மாதம் தமிழ்மொழித் துறையில் பட்டப் படிப்பினை முடித்தவர்கள் ஓராண்டாகியும் இன்னும் பள்ளிகளில் நியமனம் செய்யப் படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகவே கருதப்படுகின்றது.
Read More: Malaysia nanban News paper on 23.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்