மாஹ்சா பல்கலைக் கழகத்தின் 14ஆவது பட்டமளிப்பு விழாவில், பிரியேஸ் நாயர் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றார். குத்தகை யாளரான டத்தோ ஜனார்த்தனன் - சுசீலா தம்பதியரின் இரண்டா வது புதல்வரான பிரியேஸ் நாயர், மருத்துவராக வேண்டும் எனும் தன் தந்தையாரின் கனவை நனவாக்கியதில் பெருமை கொள்கிறார்.
எதிர் காலத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் எனும் லட்சியத்தைக் கொண்டிருக்கிறார். அவரின் சகோதரி ரஷ்யாவில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றதோடு இளைய சகோதரரும் ஐ.எம்.யூ பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் இரண்டாம் ஆண்டில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்