கோலாலம்பூர்,
தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான வலியினால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும், அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரும் நேற்று கோலாலம்பூர் பெரிய மருத்துவ மனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் (வயது 70) கடந்த ஞாயிற்றுக்கிழமை வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நான் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நேற்று தனது முகநூலில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
மருத்துவமனை கட்டிலில் அன்வார் தோள்பட்டை கட்டுடன் படுத்திருக்கிறார். இடது புறத்தில் அவரின் துணைவியாரும், பி.கே.ஆர். கட்சித் தலை வருமான டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அமர்ந்துள்ளார். வலப்புறத்தில் பிரதமர் நஜீப்பும், ரோஸ்மாவும் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் காணப்ப டுகிறன்றனர்.
Read More: Malaysia Nanban News Paper on 18.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்