கோலாலம்பூர், நவ.17 -
மஇகாவின் தேசிய உதவி தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன் நேற்று அதிகாரப்பூர்வமாக செனட்டர் பதவியை ஏற்றுக் கொண்டார்.காலை மணி 10.00க்கு மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இந்த பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி, மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களான டத்தோ எம்.சரவணன், டத்தோ ப. கமலநாதன், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத் துறையின் சிறப்பு தூதரும், மஇகாவின் முன்னாள் தலைவருமான துன் எஸ். சாமிவேலு ஆகியோருடன் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களும், இளைஞர் , மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More: Malaysia nanban News Paper on 17.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்