(பார்த்திபன் நாகராஜன் / தி.க. காளிதாசன்)
கோலாலம்பூர்,
ஜிஞ்சாங் செலாத்தான் தம்பா ஹானில் உள்ள வீடுகள் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று உடைத்து தரைமட்டமாக்கப் பட்டன.ஜிஞ்சாங் செலாத்தான் லோட் 9714ல் பத்துகேவ்ஸ் உட்பட பல பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் வீடுகளை கட்டி பல வருடங்களாக வாழ்ந்து வருகின் றனர்.
இவ்விடத்திற்கு விரைவில் நில உரிமை பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் அப்பகுதியில் வீடுகளை கட்டிகொண்டு வாழ்ந்து வருகின்றனர். வீட்டு நில வரியையும் அப்பகுதி மக்கள் செலுத்தியுள்ளனர். இவ்வேளையில் அவ்வீடுகள் அமைந்திருக்கும் நிலம் மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப் பட்டது. ஆகையால் வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண் டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் பல முறை நோட்டீசுகளை வழங்கியுள்ளது.
Read More: Malaysia Nanban News Paper on 15.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்