கோலாலம்பூர்,
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற் கொள்ளப்பட்ட வலது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கோலாலம்பூர் மருத்துவமனையில் இரண்டு வார காலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் சுங்கை பூலோ சிறைக்கு மீண்டும் கொண்டு செல்லப்படுவார். செராஸில் உள்ள ஒரு மையத்தில் அவர் நான்கு மாத கால உடற்பயிற்சியில் ஈடுபடுவார் என்று பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் ஃபாமி ஃபாட்ஸில் கூறினார்.
அன்வாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செப்டம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து அன்வாரின் தோள் பட்டை வலி மோச மடைந்ததால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Read More: Malysia Nanban News Paper on 15.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்