கோலாலம்பூர்,
இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் நிகழ்ந்த 400,788 சாலை விபத்துகளில் 5,083 மர ணங்கள் ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் விசாரணை மற்றும் சாலை அமலாக்கப் பிரிவின் இயக்குநர் சீனியர் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஹாரூல் ஒத்மான் மன்சூர் தெரிவித்தார்.
இவற்றில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளில் 1,077 மரணங்களோடு கடுமையான காயங்க ளால் 1,150 பேரும் சிராய்ப்புக் காயங்களால் 1,675 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்ய ப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Newspaper on 13.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்