கோலாலம்பூர்,
தம்மிடம் நீண்ட காலமாக பணியாற்றி வந்த அரசாங்க ஊழியர்கள் பலர் மாற்றப்பட்டு விட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று புகார் தெரிவித்தார். தமது மெய்க்காவலர்கள், சமையல்காரர்கள், வீட்டு உதவியாளர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர். எனினும் பிரதமர் துறை அலுவலகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி துன் மகாதீ ருக்கு தற்போது 21 பணியாளர்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் என்ற முறையில் துன் மகாதீருக்கு யாயாசான் கெபிம்பினான் பெர்டானாவில் ஓர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தி மைன்ஸ் ரிசோர்ட் சிட்டியில் ஒரு இல்லமும் தரப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட ( பணி ஓய்வு) விதிகளுக்கு ஏற்ப இவை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை விளக்கம் அளித்தது.
Read More: Malaysia nanban News paper on 10.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்