பெட்டாலிங் ஜெயா,
குடும்ப உறுப்பினர்கள் முன்னுதாரண இழப்பீடுகள் கோருவதை தடுத்து நிறுத்தும் கூட்டரசு நீதி மன்றத்தின் தீர்ப்பு, சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்களது காவலில் இருக்கும் சந்தேகப் பேர்வழி களை அடித்து கொல்வதற்கு வழங்கப்பட்ட ஓர் உரிமமாகும் என்று ஓய்வு பெற்ற நீதிபதியும் மூத்த வழக்கறிஞருமான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் கூறினார்.
இந்த பெரும்பான்மை தீர்ப்பு தவறானது மட்டுமல்ல, இது ஓர் ஆபத்தான செய்தியை அமலாக்க அதிகாரிகளிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.காயம் விளைவிப்பதை விட கொல்வது மிக மலிவானது என்று ஓர் ஆலோசனையை அரசாங்கத்திற்கு வழங்குவதைப் போல் பெரும்பான்மை தீர்ப்பு அமைந்துள்ளது என்று ஓய்வு பெற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் கூறினார்.
ஒரு சந்தேகப் பேர்வழி தடுப்புக் காவலின்போது தாக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தால், அவருக்கு அரசாங்கம் முன்னுதாரண இழப்பீடு வழங்க வேண்டும். இதுதான் இப்போதைய நிலை என்று அவர் கூறினார்.
Read More:
Malaysia Nanban News Paper on 8.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்