img
img

ஐ 7 போனில் இருக்கும் மென்பொருள் மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம்
திங்கள் 19 செப்டம்பர் 2016 13:21:59

img

புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கியுள்ள ஆப்பிள் ஐபோன் 7 மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என வதந்தி பரவி வருகிறது. ஹலிவுட் படங்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கிய கண்னாடி அணிந்தால் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்று பல காட்சிகள் வந்துள்ளது. தமிழ் படத்தில் கூட அதே போல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற, கூலிங் கிளாஸ்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது உண்டு. ஆனால் ஆதார பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. ஆப்பிள் ஐ 7 போனில் இருக்கும் மென்பொருள் மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img