சுங்கைப்பட்டாணி,
கெடாவின் கோலமூடா, கூலிம், யான் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏறக்கு றைய 2,000 பேர் வெள்ள துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கோலமூடா மாவட்ட பேரிடர் குழுவின் நிர்வாக உறுப்பினர் கேப்டன் அஹ்ஹார் அமாட் கூறினார்.
நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு அவர்கள் துயர் துடைப்பு மையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான துயர் துடைப்பு மையங்கள் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். நேற்று காலை 9.00 மணிக்கு 45 கிராமங்கள், 12 இடங்கள் வீடமைப்பு பகுதிகளில் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஈடோங், செமிலிங்,பெர்மாத்தாங், கெடோங், சுங்கைப்பட்டாணி,கம்போங் லெபாய் மான் ஆகிய இடங்களில் இந்த துயர் துடைப்பு மையங்கள் செயல் படுவதாகவும் அவர் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 6.11.2017.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்