கோலாலம்பூர்,
எனக்கு லாக்கப் (தடுப்புக்காவல்) உடை கொடுத்து, அந்த உடையில் என்னைப் பார்க்கவே பலருக்கு ஆர்வமாக இருக்கிறது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்தார். பூகிஸ்காரர்கள், கடற்கொள்ளையர்கள் என்று துன் மகாதீர் ஏளனமாகப் பேசியதற்கு சிலாங்கூர் சுல்தான் கண்டனம் தெரிவித்து ஒரு நாள்கூட ஆகாத நிலையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
துன் மகாதீரின் கருத்து பூகிஸ் சமூகத்தினரை அவமதிக்கும் ஒரு முயற்சி என்பதோடு அவர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டிவிடுவதாகும் என்று சுல்தான் கூறியிருந்தார்.துன் மகாதீரின் பேச்சு தேசநிந்தனைச் சட்டம் 1948 இன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிலாங்கூர் அரச மன்றம் கருத்து தெரிவித்ததாக சுல்தான் தெரிவித்திருந்தார்.
Read More: Malaysia Nanban News paper on 4.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்