பாரிட் புந்தார்,
பாரிட் புந்தார் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதி இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று பாதிப்படைந்த இந்தியர்கள் புகார் தெரிவித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பலர், வெள்ளத்தில் தங்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளை இழந்ததாக தாமான் கிரியானைச் சேர்ந்த பி.சிதம்பரம் கூறினார்.
வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் அரசாங்கம் வெள்ள நிவாரண நிதியை அறிவித்திருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட அந்தத் தொகை அவர்களுக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை. இந்த நிதி, நாட்டிலுள்ள இந்திய அரசியல் கட்சிகளால் மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பி டத்தக்கது.
Read More: Malaysia Nanban News Paper on 3.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்