கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து பாஸ் தலைவர்கள் பணம் பெற்றதாக சரவா ரிப்போர்ட் சஞ்சிகையின் ஆசிரியர் கிளேர் ரெவ்கேஸ்டலுக்கு தகவல்கள் வழங்கியதாக கூறப்படும் மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர் டத்தோஅம்பிகா ஸ்ரீநிவாசன் தனது நடவடிக்கைக்காக பொறுப்பேற்கும் துணிச்சல் வேண்டும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
கற்களை தூக்கி எறிந்து விட்டு ஒன்றும் தெரியாதவரைப் போல் அம்பிகா இருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்து வருவதைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. முன்பு நமக்கு தெரிந்த வரையில் அம்பிகா ஒரு துணிச்சல்காரர். ஆனால், பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும் போது அதனை எதிர்கொள்ள அவருக்கு துணிச்சல் இல்லை. அதனால்தான் பத்திரிகையாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தே வருகிறார். துணிச்சல் இல்லாதவர் என்று ஜாஹிட் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 3.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்