கோலாலம்பூர்,
தங்களை தாக்கிய டத்தோ ஸ்ரீ, அந்த சம்பவத்தை மூடி மறைக்க லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக கூறியிருக்கும் மூன்று ரேலா உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் செய்ய வேண்டும்.
தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்க அந்த மூவருக்கும் தலா 10,000 வெள்ளி வழங்க டத்தோஸ்ரீ முன் வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை எம்ஏசி சியும் போலீஸும் புலன் விசாரணை செய்ய இந்த புகார் உதவும் என்று துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
ரேலா தலைமை இயக்குநர் இந்த விவகாரத்தை என்னிடம் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்று தரும் வகையில் போலீசும் எம்ஏசிசி யும் முழுவிசாரணை மேற்கொள்வதை உள்துறை அமைச்சு ஆதரிக்கிறது என்றார் அவர்.
Read More: Malysia Nanban News paper on 1.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்