கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 2018 ஆம் ஆண்டுக்கான இரண்டரை மணி நேர பட்ஜெட் உரையை முடித்ததும், நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூக்குரல் எழுப்பினர். 14 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு வெற்றியைக் கொண்டுவர நமது இறுதிச் சொட்டு இரத்தம் வரையில் என்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆரவாரத்துக்கிடையில் பிரதமர் இடிமுழக்கம் செய்தனர். அதற்கு எதிர்வினை யாற்றிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூக்குரலிட்டனர்.
எதிரணியினர் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு மற்றும் குறைந்தபட்ச சம்பளம் வெ.1,500 கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளைப் பிடித்து உயர்த்திக் காட்டினர். தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சடிக்கப்பட்ட 2018 பட்ஜெட் நகல்களைக் காட்டினர். பாஸ் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்