கோலாலம்பூர், அக். 28-
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அறிவித்த 2018-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மலேசிய இந்தியர்களுக்கென்று பிரத்தியேக மாகக் கூறும் அளவிற்கு புதிய திட்டங்களோ அல்லது கூடுதல் ஒதுக்கீடுகளோ கிடையாது என்பதே மலேசிய இந்தியர்களின் நலன் மீது அக்கறை கொண்ட பலரின் பரவலான கருத்தாகும்.
தமிழ்ப்பள்ளிகள், தொழில் முனைவர்கள் ஆகியோருக்கு அதே வெ.5 கோடி ஒதுக்கீட்டை பிரதமர் அறிவித்திருந்தார். அது போக, இந்தியர்களுக்கான நீல பெருந்திட்டத்தில் அறிவித்திருந்த பங்குகள் ஒதுக்கீட்டை இந்த வரவு செலவு திட்டத்தில் பிரதமர் இணைத்துள்ளார். அதை விடுத்து, கூடுதலாக எதையும் இந்தியர்களுக்காக பிரதமர் அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தனர்.
தனது 81 பக்க வரவு செலவு திட்ட அறிக்கையில் இந்திய சமூகத்திற்காக, ஏழு பத்திகளில் நஜீப் கூறியிருப்பது:
* இந்திய சமூகத்தை பொறுத்த வரையில், இந்திய சமூகத்தின் சராசரி மாதாந்திர குடும்ப வருமானம் ஆண்டுக்கு 6.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. அண்மையில், மலேசிய இந்திய நீல பெருந்திட்டத்தை நான் தொடக்கி வைத்தேன்.
Read More: Malaysia Nanban News paper 2017 on 28.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்