பெட்டாலிங் ஜெயா,
தமிழ்ப்பத்திரிகைகளுக்கு பக்கபலமாக ஜசெக என்றுமே இருக்கும் என்று அதன் ஆலோசகர் லிம் கிட் சியாங் உட்பட இந்திய தலைவர்கள் ஒருமித்த குரலுடன் கூறினர்.தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளுக்கும் கேள்விகளுக்கும் சரியான பதில் களை சொல்லாமல் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங் களுக்கு சென்று அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
மலேசிய நண்பன் அலுவலகத் தில் நுழைந்து ஒரு கும்பல் பல அட்டூழியங்களை செய்தது. அதே போன்ற சம்பவம் மற்றொரு பத் திரிகை அலுவலகத்திலும் நிகழ்ந்தது. இச்சம்பவங்களுக்கு அரசியல் தலைவர்கள் தான் முழு காரணம்.அரசியல் தலைவர்களின் இந்த அநாகரீகத்திற்கு ஜசெக என்றுமே துணைப் போகாது. ஜசெக என் றுமே தமிழ்ப்பத்திரிகைகளுக்கு தான் பக்கபலமாக இருக்கும் என்று சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் கூறினார்.ஜசெக எனப்படும் ஜனநாயக செயல்முறை கட்சி உட்பட எதிர் கட்சிகளின் செய்திகள் கடந்த காலங்களில் பின்னாடி பக்கங்களில் தான் வரும்.
Read More: Malaysia Nanban News Paper on 27.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்