பெட்டாலிங் ஜெயா,
நாட்டில் வரும் பொதுத் தேர்தல் தான் என்னுடைய இறுதிபோர் என்று ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் நேற்று கூறினார். மதம், பேதம் மறந்து மிகச் சிறந்த மலேசியாவை உருவாக்க வேண்டும். பொருளாதார ரீதியில் வலுவடைய வேண்டும். மக்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்கக்கூ டாது.
மிகச் சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவதுடன் வருங்கால தலைமுறையினருக்கு சிறந்த நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்பது தான் ஜசெகவின் முதன்மை நோக்கமாக உள்ளது. ஒவ்வொரு பொதுத் தேர்தலும் எனக்கு ஒரு போர்க்களம் தான். நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் எனக்கு இறுதிப் போர்க ளம். இந்த போரில் வெற்றி பெற்று மக்களுக்கு சிறந்த அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். இப்போரில் நிச்சயம் என்னுடம் நம்பிக்கை கூட்டணியும் வெற்றி பெறும் என்று லிம் கிட் சியாங் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்