கோலாலம்பூ ர்,
மற்ற நாட்டு நாணயங்களைவிட மலேசிய ரிங்கிட், நல்ல அடைவு நிலையை கண்டிருப்பதாக பெருமைப்பட்டுக்கொள்வதில் என்ன சாதனை வேண்டி யிருக்கிறது என்று பி.ஜே.உத்தாரா ஜ.செ.க. நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா நேற்று கேள்வி எழுப்பினார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், பிரதமர் பொறுப்பை ஏற்ற போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ஒரு டாலருக்கு ரி.ம.3.58 என்ற நிலையில் இருந்ததாக டோனி புவா நினை வூட்டினார்.
ஆனால் அதே ரிங்கிட்டின் மதிப்பு தற்போது டாலருக்கு ரி.ம. 4.24 என்று மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு கண்டுள்ளது. உண்மையைச் சொல்லப்போ னால், 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலிருந்து ரிங்கிட் மதிப்பு ஆண்டுதோறும் சரிவுகண்டு வந்துள்ளது. 2015 இல் எண்ணெய் விலை இறக்கம் கண்டபோது ரிங்கிட்டின் மதிப்பு அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது.
அப்போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் உயர்வது திண்ணம் என்று உறுதி கூறினார். ஆனால், 2015 ஆம் ஆண்டிலி ருந்து 2016 ஆம் ஆண்டு வரை ரிங்கிட்டின் மதிப்பு தொடர் சரிவுதான்.
Read More: Malysia Nanban Tamil Daly on 27.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்