கோலாலம்பூர்,
சமூக வலைத்தளங்களில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் ஜசெக கவுன்சிலர்களுக்கு எதிராக மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் நேற்று போலீசில் புகார் செய்தார்.
உங்களில் யார் கோடீஸ்வரராக வேண்டும், அதற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்தை தொடர்பு கொள்ளுங்கள் என அவ்விரு கவுன்சிலர்களும் தங்களின் முக நூலில் பல பதிவேற்றங்களை செய்துள்ளனர்.
அதே வேளையில் 2010ஆம் ஆண்டு முதல் மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றில் இருந்து கோடிக் கணக்கான குத்தகை பெற்ற நிறு வனங்கள் எது என்றும் கேள்வி எழுப்பப்பட்டு அதற்கு விடைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவ்விடையில் ஒன்றான எனக்கு சொந்தமான நிறுவனத் தின் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் மஇகா தலைவர்களை இழிவுப் படுத்தும் வகையில் அவ்விருவரின் பதிவேற்றங்களும் உள்ளன.
Read More: Malaysia Nanban News Paer on 26.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்