கோலாலம்பூர்,
பக்காத்தான் கூட்டணி தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிழல் பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள் - சேவை வரி இல்லை என்று நேற்று அறிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவிருக்கும் வேளையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முன்கூட்டியே தனது 2018 ஆம் ஆண்டுக்கான மாற்று வரவு செலவுத் திட்டத்தை அறிவித்தது.
ஜி.எஸ்.டி. வரிக்கு பதிலாக எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை, சேவை வரியை மறுபடியும் கொண்டு வரப்போவதாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உறுதி பூண்டுள்ளது.வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு மக்களின் வாக்குகளுக்குத் தூண்டில் போடும் வகையிலேயே பிரதமரின் இந்த 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்கும் என பலர் கருத்து கூறியுள்ளனர்.
Read More: Malysia Nanban News paper on 26.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்