சிப்பாங்,
கிம் ஜோங் - நாம் கொலை வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள், சம்பவம் நிகழ்ந்த கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2க்கு (கேஎல்ஐஏ) நேற்று அழைத்து வரப்பட்டபோது, அங்கு மிகவும் பரபரப்பு காணப்பட்டது.
வழக்கு விசாரணையின் ஒன்பதாவது நாளான நேற்று இந்தோனேசியப் பெண் சித்தி அய் ஷாவும் (வயது 25) வியட்னா மியப் பெண் டோவன் தி ஹுவோங்கும் (வயது 28) இங்கு அழைத்து வரப்பட்டனர். பிப்ரவரி 13ஆம் தேதி காலை 9 மணியளவில் கேஎல்ஐஏ 2இன் புறப்பாடு மண்டபத்தில் ஜோங் - நாமை (வயது 45) கொலை செய்ததாக அய்ஷா, டோவன் ஆகிய இருவருடன், இன்னும் தலைமறைவாக இருந்து வரும் மேலும் நால்வர் மீதும் குற்றம்சாட் டப்பட்டு இருக்கிறது.
Read More: Malaysia Nanban News paper on 25.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்