ஜார்ஜ்டவுன்,
தஞ்சோங் பூங்கா வீட மைப்புப் பகுதியில் ஏற் பட்ட, 11 பேரின் மரணத் திற்கு காரணமான நிலச் சரிவு சம்பவம் குறித்து விசாரணை ஆணையம் அதன் பணிகளை பூர்த்தி செய்யும் வரையில் அங்கு கட்டுமானப் பணிகளைத் தொடங்க அனுமதிக்கப் படாது.வாங்கக்கூடிய விலையிலான அந்த வீடுகளின் நிர்மாணிப்புப் பகுதியில் அடுத்த அறிவிப்பு வரை கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாது. அது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட குத்தகையாளர் பினாங்கு தீவு மாநகர் மன்றத்தினால் கருப்புப்பட்டியல் இடப்பட்டுள்ளார் என்று மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
விசாரணை ஆணையம் அதன் நடவடிக்கை களை பூர்த்தி செய்வதற்கு ஓராண்டு காலம் ஆகலாம். அந்த காலகட்டத்தில் அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மேம்பாட்டாளர் அனுமதிக்கப்பட மாட்டார் என்று குவான் எங் தெரிவித்தார்.
இச்சம்பவம் மிகவும் கடுமையான ஒன்றாகும். பலர் மாண்டுள்ளனர். இதன் நடைமுறைகளில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, விசாரணை முடியும் வரை கட்டுமானம் நிறுத்தப்படுகிறது.
Read More: Malaysia Nanban News Paper on 23.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்