சாதனையே வெற்றிக்கு ஆதாரம். புதிய வரலாற்றினை தோற்றுவிக்கிறது. ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தை முறியடிப்பதிலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயல்பாடு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டு காலமாக செயல்பட்டு வரும் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஸுல்கிப்ளி அகமது இதற்கு பின்பலமாக உக்கிரமாக செயல்பட்டுள்ளார்.
ஆணையத்தின் தலைவர் எடுத்துவரும் அதிரடியான நடவடிக்கைக்கு மக்கள் ஆக்ககரமான ஆதரவினை வழங்கியுள்ளனர். ஊழலுக்கு எதிராக போரி டுவதில் இது புது நம்பிக்கையினை விதைத்துள்ளது. மேலும் நாடு மற்றும் அரசாங்கத்தின் தோற்றத்தை உயர்த்தி பிடித்துள்ளது.ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரின் ஆக்ரோஷமான நடவடிக்கையானது அவருக்கு பல எதிரிகளை சம்பாதித்துள்ளது. சூதாட்ட முதலைகளின் எதிர்ப்பு ஒரு பக்கம்.
ஊழல் பெருச்சாளிகளின் விவரம் ஸுல்கிப்ளியின் விரல் நுனியில். சூதாட்டம், கேளியாட்டம், விபச்சாரம் வழி பல கோடி வெள்ளி சம்பாதிக்கப்படுகிறது. இவை எல்லாம் திரை மறைவு வியாபாரம். இதன் மூலம் ஈட்டப்படும் வருமானத்தின் ஒரு பகுதி குறிப்பிட்ட அரசியல் கட்சியின் நிதி வளமாக மாற்றப்ப டுகிறது. அரசாங்கத்தை கவிழ்க்கவும் இது பயன்படுகிறது.
Read more: Malaysia Nanban News Paper on 23.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்