அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறுமேயானால் ஹராப்பான் கூட்டணியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராகத் தேர்வு செய்யும் பரிந்துரையை அமானா கட்சி ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.அலோர்ஸ்டாரில் நடைபெறும் அமானா கட்சியின் பேராளர் மாநாட்டின் இறுதி நாளான நேற்று, ஜொகூர் அமானா முன்மொழிந்த அப்பரிந்துரையை அதன் 899 பேராளர்களும் எந்தவித விவாதமும் இன்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அதே சமயம், அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபுவும் உதவித் தலைவர் முஜாஹிட் யூசுப் ராவாவும் பினாங்கில் போட்டி யிட வேண்டும் என்ற பரிந்துரையும் அமானா பேராளர் மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.கட்சியின் இவ்விரண்டு தலைவர்களும் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
Read More: Malaysia Nanban News paper on 23.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்