ஜார்ஜ்டவுன்,
முஸ்லிம் அல்லாதவர்கள் நடத் தும் சிகை அலங்கார நிலையங்களுக்கு முஸ்லிம்கள் செல் வதைத் தவிர்க்க வேண்டும் என்று பினாங்கைச் சேர்ந்த முஸ் லிம் சமயப் போதகர் ஒருவர் பேசியிருப்பதற்கு பினாங்கு மசீச கண்டனம் தெரிவித்துள்ளது.
சமயப் பள்ளிக்கூடத்தின் சமயப் போதகரான ஷாகுல் ஹமீட் சீனி முகமட் பொதுவாக, அனை வரும் மரியாதையுடனும் கண் ணியத்துடனும் அடுத்தவரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்த வேண் டும். இவ்வாறு மற்ற இனத்தவர் களை இழிவு படுத்திப் பேசக் கூடாது என்று பினாங்கு மசீச நடவடிக்கை செயலாளர் டாக்டர் தான் சுவான் ஹோங் கூறி னார். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த வர்கள் இஸ்லாம் அல்லாதவர்களிடத் தில் முடிவெட்டிக் கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இஸ்லாம் விதிக்க வில்லை என்று ஹோங் சொன்னார்.
Read More: Malysia Nanban News Paper on 21.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்