பினாங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளியை நிர்மாணிப்பதற்கு மாநில அரசாங் கம் தயாராக உள்ளது. அதற்கான நிலத்தையும் நிதி உதவியையும் வழங்க நாங்கள் முன்வந்திருக்கிறோம். ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் அதற்கான அனுமதியை வழங்குவதில் கூட்டரசு அரசாங்கமும் கல்வி அமைச்சும் அலட்சியமாக இருந்து வரு வதாக மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார்.
சீன இடைநிலைப் பள்ளிகளுக்கும், தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்குவதைப் போல தமிழ் இடைநிலைப் பள்ளிக்கு அனுமதி வழங்குவதில் அரசாங்கமும், கல்வி அமைச்சும் ஏன் இத்தனை பாகு பாடு காட்ட வேண்டும் என்று அவர் வினவினார்.
இப்படி இனம் சார்ந்த பள்ளிகளை முடக்குவதை கூட்டரசு அரசாங்கம் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தங்கள் தாய் மொழியில் ஒவ்வொருவரும் கல்வி கற்க இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது. எங்களிடம் வளம் உள்ளது. தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிக்க உரிமம் மட்டுமே கோரு கிறோம் என்று வலியுறுத்திய லிம் குவான் எங், பள்ளியை பராமரித்து காத்திடும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என்று குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்