இங்குள்ள புளூ வேலி விவசாயிகள் தங்களின் பண்ணைகளுக்கும் வீடு களுக்கும் மாநில அரசாங்கத்திடமிருந்து பெர்மிட்டுகளைக் கோரி பத்தாண் டுக ளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். எனினும், மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அட்னான் யாக்கோப் தங்கள் விஷயத்தில் பாராமுகம் காட்டி வரு வதாக அவர்கள் புகார் செய்துள்ளனர்.
மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த நிலத்தில் நாங்கள் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். ஆனால், இன்னும் பெர்மிட் கிடைக்கவில்லை. மந்திரி புசார் எங்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் என்று அவர்கள் கூறினர்.அங்கு தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு ஒரு சில உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. இதில் மாநில அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொள்வதன் காரணம் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
Read More: Malaysia Nanban News Paper on 16.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்