ஆசிரமங்கள் மற்றும் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் சமூக அமைப்பு களும் ஆதரவளிக்க வேண்டுமென உலுபெர்ணம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரோஸ்னி சோஹார் வலி யுறுத் தினார். அண்மை யில் உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் ஏற்பாட்டில் வசதியற்றவர்கள், ஆசிரமத்தில் வசித்து வரும் பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள் வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார். ஆதரவற்றவர்களுக்கு சமூக நல இலாகா வழி நிதியுதவிகள் கிடைக்கப் பெற்றாலும் தமிழ் இளைஞர் மணிமன்ற அமைப்புகள் போன்று இன்னும் பல அமைப்புகள் இதுபோன்ற உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உலுசிலாங்கூர் மாவட்ட தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் சமூக நல சேவையினை வெகுவாகப் பாராட்டினார். இந்நிகழ்வில் கோலகுபு பாரு சிவானந்த ஆசிரமம் மற்றும் உலுபெர்ணாமைச் சேர்ந்த 30 பிள்ளைகளுக்கும் புதிய ஆடைகள் வழங்கப்பட்டன.
Read More: Malaysia Nanban News Paper on 14.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்