அம்னோவுக்கு சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டி லுள்ள பிரதான ஊடகங்களின் மூலம் நாட்டின் மிகப்பெரிய போலிச் செய்தி தயாரிப்பாளராக அம்னோ விளங்குவதாக ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அம்னோ மீது குற்றஞ்சாட்டி யுள்ளார். போலிச் செய்திகளிலிருந்து நாட்டை பாதுகாக்கு மாறு தகவல் தொடர்பு, பல்லூட கத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலேஹ் சயிட் கெருவாக் மலேசியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அது தொடர்பில் லிம் கருத்துரைத்தார். தாம் மோசமான நபர் என்றும் கம்யூனிஸவாதி என்றும் தம் மீது பலவாறாக முத்திரை குத்தப்பட்டது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சீனாவுடன் அணுக்கமானதும் அந்த கம்யூனிஸ்டு முத்திரை பயன்படுத்தப்படவில்லை. பிரதமர் நஜீப் அமெரிக்க அதிபரை புகழ்ந்துரைக்கிற நிலையில் தம்மை அந்நிய சக்திகளின் கைக்கூலி என்றெல் லாம் சித்தரிக்கப்பட்டது. பக்காத் தான் ஹராப்பான் தலைவர்கள் மீது தாம் ஆதிக்கம் செலுத்துவ தாகவும் கூறப்பட்டது. அவை உண்மைகளா அல்லது அவை பொய்களும் போலிச் செய்திக ளும் எனக் கேள்வி எழுப்பினார்கள்.
Read More: Malaysia Nanban News Paper on 14.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்