பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் கடந்த மாத பரபரப்பான அமெரிக்கப் பயணம் குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து கருத்து கூறி வருகிற நிலை யில் அமெரிக்க பொருளா தாரத்தை பாதுகாப் பதற்காக நஜீப்பிற்கு வாழ்த்து தெரிவித் துள்ளார். மலேசியாவை உலக வரை படத்தில் இடம் பெறச் செய்ததற்காக அரசாங்கம், நஜீப், தேசிய முன்னணி அமைச்சர்களுக்கு டாக்டர் மகாதீர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 13இல் நஜீப் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரின் நிர்வாகத்திலுள்ள மூத்த அதிகாரிகள் ஆகி யோரை சந்தித்தார். அதன் போது அமெரிக்கப் பொருளா தாரத்தை வலுப்படுத்த உதவும் வகையில் அடிப்படை வசதி மேம்பாட்டில் முதலீடு செய்வ துடன் டஜன் கணக்கிலான புதிய போயிங் விமானங்களை வாங்க விரும்புவதாகவும் நஜீப் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 14.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்