அரை குறை உடையுடன் சிகாமட்டிலுள்ள ஒரு போலீஸ் காரருடன் சமூக ஊடகப்படத் தில் காணப்பட்ட பெண் தான் அல்ல என்று ஒரு மாது மறுத்துள்ளார். அம்மாதின் சமூக ஊடகக் கணக்கு படத்துடன் சம்பந்தப்பட்ட சமூக ஊடகத்தை நிர்வகிப்பவர் மேற்கண்ட மறுப்பு விவரத்தை பட விளக்கத்து டன் பதிவு செய்துள்ளார்.
போலீஸ்காரர்களுடன் பழகுவதில் தனக்கு விருப்பம் உண்டு. எனினும் அப்படத்தில் காணப்படுவது தான் அல்ல. சம்பந்தப்பட்ட படத்தில் காணப்படுவது நானா என சமூக ஊடகத்தினர் மூலம் நண்பர்கள் கேட்டதையடுத்து அதை மறுப்பதாக அந்தச் சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மாதின் நீண்ட முடியும் மெல்லிய உடல்வாகும் அந்தச் சமூக ஊடகப் படத்தில் தோன்றிய பெண் போல காணப்பட்டதையடுத்து அப்பெண்ணும் இம்மா தும் ஒரே நபராக இருக்கலாம் எனும் குழப்பம் ஏற்பட்டது.
Read More: Malaysia Nanban News Paper on 12.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்