மலேசியாவில் தமிழ்க்கல்வியின் 200 ஆம் ஆண்டு கோலாகலமான விழாவிற்குப் பிறகும் 60 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின்னரும், மலேசிய தேர்வு வாரியத்தில் தமிழ்மொழிக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவது எதனால்? ஏவுகணை ஆராய்கின்றது.
அதுவரையில், அவர்களுக்கு கிடைத்த மேல் முறையீட்டு தீர்ப்பை தள்ளி வைக்கவும் தாங்கள் விண்ணப்பம் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். கெட்கோ நில விவகாரத்தில், தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக நீதிப்போராட்டத்தில் இறங்கியிருக்கும் அதன் 140 நிலக்குடியேற்றக்காரர்களின் சட்டப்பிரதிநிதியான வழக்கறிஞர் ஆர்.கங்காதரன் அறிவித்துள்ளார்.
தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் பெற்றிருந்த முந்தைய தீர்ப்பை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை நிலைநிறுத்தியது. அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு எங்களுக்கு 30 நாள் அவகாசம் உள்ள போதிலும் விரைவில் நாங்கள் அந்த மேல் முறையீட்டை பதிவு செய்வோம் என அவர் நேற்று கூறினார்.
Read More: Malysia Nanban News Paper on 11.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்