பீர் விழா விவகாரத்தில் மவுனம் காப்பதற்காக துன் டாக்டர் மகாதீர் முகமட்டை குறை கூறுவோர், நாடு எதிர்நோக்கும் போதைப்பொருள் பிரச்சினை களை கண்டும் காணாமல் இருக்க வேண்டாமென கேட்டுக் கொள்ளப்பட்டனர். முஸ்லிம் அல்லாதவர்கள் போதை ஏற்படும் வரையில் பீர் குடிக்க விரும்பினால் அது அவர்களுடைய பிரச்சினை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறினார்.
அவர்கள் மற்றவர்களுக்கு பிரச்சினை கொடுக்காமலும் மது போதையில் வாகனத்தை ஓட்டிச் செல்லாமலும் இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று அவர் தனது chedet.cc வலைப்பதிவில் ‘பீர்’ என்ற தலைப்பில் இதை தெரிவித்துள்ளார். முஸ்லிம் இளைஞர்களால் போதைப் பொருள் தவறாக பயன்ப டுத்தப்படுவதே பெரும் கவலையளிக்கும் விவகாரமாக விளங்குகிறது என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா அவைத்தலைவருமான டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
Read More: Malysia Nanban News Paper on 11.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்