சுமார் 126 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரான் ஸ்ரீமரத்தாண்டவர் ஆலயத்தின் பதிவை சங்கங்களின் பதிவகம் (ஆர்.ஓ.எஸ்.) ரத்து செய்து விட்ட தாகவும், இதைத் தொடர்ந்து அந்த ஆலயம் கூடிய விரைவில் இடிக்கப்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயைப் போல் பரவி வரும் வதந்தி யின் காரணமாக பக்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.
எனினும், இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல் என்றும் சில பொறுப்பற்ற தரப்பினர் பரப்பி வரும் வீண் வதந்திகள் என்றும் பகாங் மாநில ம.இ.கா. தலைவர் டத்தோ ஆர். குணசே கரன் நேற்று தெளிவுப்படுத்தினார்.
மாரான் ஸ்ரீமரத்தாண்டவர் ஆலயம் தொடர்பான இந்த வதந்தி கடந்த சனிக் கிழமை முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மொத்தத்தில் இந்திய சமூகத்தினர் மத்தியில் இது பீதியை ஏற்படுத்தியுள்ளது.உண்மையில் இது ஒரு பழைய விவகாரம். இவ்வாண்டு தொடக்கத்தில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
Read More: Malysia Nanban News Paper on 11.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்