அண்மையில் போலி பல் மருத்துவராக செயல்பட்டு போலி கிளினிக் நடத்திய இளம் பெண் ஒருவரின் நீதிமன்ற அபரா தத் தொகையைச் செலுத்துவத ற்கு அரசு சாரா அமைப்புகள் நிதி திரட்டும் இயக்கத்தை மேற் கொண்டது கவலை அளிக்கக் கூடிய தவறான நடைமுறை என்று மலேசிய பல் கட்டமைப்பு செய் வோரின் சங்கம் அறிவுறுத்தியது.
மலாக்காவில், பதிவு செய்யப்படாத தனியார் பல் மருத்துவர் கிளினிக்கை நடத்தி வந்ததற்காக நூர் பராஹனிஸ் இசாத்தி அட்லி (வயது 20) என்ற இளம் பெண்ணுக்கு மலாக்கா நீதிமன்றம் 70,000 வெள்ளி அபராதமும் அதைக் கட்டத் தவறினால் 6 மாதச் சிறைத் தண்டனையும் விதித்தது.
Read More: Malaysia Nanban News Paper on 10.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்