நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததில் அம்னோ பங்கு பற்றி அதன் தலைவர்கள் தற்பெருமை அடித்துக்கொள்கின்றனர். ஆனால், இன்றைய அம்னோ அதற்கு எதிர்மாறானதை செய்கிறது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் குற்றஞ்சாட்டினார். இன்றைய அம்னோவில் இருக்கும் கயவர்களைப் போன்ற வர்களால் சுதந்திரத்தைப் பெற்றிருக்கவே முடியாது. நல்ல காலமாக, அதை துங்கு அப்துல் ரஹ்மான் வழி நடத்தினார்.
அதை அன்றுபோல் வழிநடத்தி இருந்தால், நாம் இன்னொரு நாட்டிற்கு சொந்தமாகி இருப்போம், ஏனென்றால் அவர்கள் வாங்கியுள்ள பெருங்கடனை நம்மால் கொடுக்க முடியவில்லை, என்று துன் மகாதீர் தனது முகநூல் வீடியோவில் பதிவேற்றம் செய்துள்ளார்.
Read More: Malaysia Nanban News Paper on 7.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்