கட்டொழுங்கு பிரச்சினை காரணமாக 15 வயது இந்திய மாணவன் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் கூரை விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் தாமான் கிள்ளான் உத்தாமா பகுதியினை சேர்ந்தவர்.
புதன் கிழமையன்று ஏறத்தாழ பிற்பகல் 1.40 மணியளவில் இவர் தனது பெற்றோர் வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். ஏறத்தாழ காலை 11 மணி யளவில் இந்த பதின்ம வயதினரும் அவரது தாய் தந்தையரும் ஆசிரியர்களை பார்ப்பதற்கு பள்ளிக்குச் சென்று இருந்தனர். அங்கே சிறு சந்திப்பு நடந்தது. இம்மாணவர் பல்வேறு கட்டொழுங்கு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளார். எனவே, இவர் பள்ளியினை விட்டு வெளியேற்றப்படுவார் என்று மாண வனின் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
பெற்றோர்கள் தனது மகனுடன் வீடு திரும்பினர். மகனோ மேல் மாடியில் உள்ள அறைக்குள் புகுந்தார், நேரம் ஆகியும் மகன் மேல் மாடி அறையினை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் வலுத்தது. என்ன நடக் கிறது என்று சோதிக்க அறைக்குள் சென்ற தாயாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
Read More: Malaysia nanban News paper on 6.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்