2018ஆம் ஆண்டிற் கான வரவு - செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) அரசுப் பணியாளர்கள் நல்ல செய்திகளை எதிர்பார்க்க லாம் என பிரதமரும் நிதியமைச் சருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று கூறினார்.
பொதுத்துறை மேம்பாட்டிற்கான அம்சங்களும் அதில் இடம்பெறும். நாட்டின் முன்னேற்றத்திற்கான அரசுப் பணியாளர்களின் பங்களிப்பையும் சேவை களையும் அரசாங்கம் பாராட்டுகிறது. அதேவேளையில் அரசுப் பணியாளர்கள் திறனற்றவர்கள், சோம்பேறிகள்; அவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதி கமாக உள்ளது.
புத்ரா ஜெயாவை கைப்பற்றியவுடன் அவ்வெண்ணிக்கை குறைக்கப்படும் என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை அரசுப் பணியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் பிரதமர். புத்ராஜெயா இண்டர்நேஷனல் கன்வென்ஷன் செண்டரில் அரசுப் பணியாளர்களின் 15ஆவது மாநாடு நடைபெற்றது. அதில் 5,000 அரசுப் பணியாளர்கள் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மேற்கண்ட விவரங்களைக் கூறியுள்ளார்.
Read More: Malyasia Nanabn News Paper on 4.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்