மலேசியர்களின் ஏழ்மை யைப் போக்கவல்ல அரசாங்கத் தின் பல திட்டங்கள் ஆக்ககர மான பலன்கள் இன்றி போயி ருப்பதை ஏவுகணையால் பட்டி யலிட முடியும். 2011ஆம் ஆண் டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கால் அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப்பட்ட ஒரே மலேசிய மக்கள் கடை" களின் நோக்கம் முழுமையாக சிதறிடிக்கப்பட்டுள்ளதற்கு இயற்கையோ அல்லது இறைவனோ காரணமல்ல என்பதை உணரும் நிலையில் நிச்சயமாக மனிதத் தவறுகளே மையக் காரணம் என்பதன் அடிப்படை யில் ஒரே மலேசிய மக்கள் கடை"களின் தோல்விக்கான தார்மீகப் பொறுப்பினை ‘மை டின்’ (mydin) நிறுவனத் தின் இயக்குநர் அமீர் அலிமைடின் ஏற்றுக் கொள்வாரா என்பதே இன்றைய கேள்வியாகும்.
1940இல் பினாங்கில் தொடங்கிய ‘மைடின்’ வர்த்தக மையம் இன்று நாடு தழுவிய நிலையில் 257 மையங்களைக் கொண்டு மில்லியன் கணக்கில் லாபத்தினை ஈட்டி வரும் நிலையில் அரசாங்கத்தின் உத வித் தொகையாக ஏறக்குறைய வெ. 300 மில்லியன் (வெ. 30 கோடி) மானியங்களை உள்ளடக் கிய சுமார் 185 ஒரே மலேசிய மக்கள் கடை"கள் முழுமையாக தோல்வியடைந்துள்ளதற்கான காரணம் என்ன என்பதை மலேசியர்களின் சார்பில் ஏவுகணை கேட்கின்றது.
Read More : Malaysia nanban Newspaper 3.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்