மலேசிய மக்களின் சுமைகளை குறைக்கும் ஒரே நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது தான் ஒரே மலேசியா கடைகள். ஆனால், நாட்டில் செயல்படும் 185 ஒரே மலேசியா கடைகளை (Kedai Rakyat Satu Malaysia - KR1M) தற்காலிகமாக இழுத்து மூடுவதாக கடந்த செப்டம்பர் (2017) 20-ஆம் தேதி மலேசிய உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சு ஓர் அறிவிப்பினை செய்தது.
ஏழை மக்களுக்கு உதவும் இத்திட்டத்திற்காக அரசாங்கம் வெ.300 மில்லியனை அங்கீகரித்திருந்தது. அப்படி இருந்தும், மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது ஏன் என்பதை ஏவுகணை ஆராய்கிறது.
(ஏவுகணை பாய்கிறது பக்கம் 3) - Malaysia Nanban Newspaper on 2.10.201
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்