அரசாங்க நிதியை மோசடி செய்தது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்காக மனிதவள அமைச்சரின் அரசியல் செயலாளர் ஒருவரை எம்ஏசிசி கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் (வயது 61) டத்தோ அந்தஸ்திலானவர் ஆவார். எம்ஏசிசியில் வாக்கு மூலம் அளிக்கும் வகையில் புத்ரா ஜெயாவிலுள்ள அலுவல கத்திற்கு சென்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் சரவா ஐக்கிய மக்கள் கட்சியின் (எஸ்யூபிபி) செரியன் கிளை உறுப்பி னராவார்.
திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்திற்கு (பிடிபிகே) அனுப்பப்பட்ட ஒதுக்கீட்டை மோசடி செய்ததாக எம்ஏசிசி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்விசாரணை தொடர்பில் ஏற்கெனவே பிடிபிகே அதிகாரிகள் மூவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2016, 2017 இல் கூட்டரசு அரசாங்கம் ஒதுக்கீடு செய்த வெ.4 கோடி நிதியை சம்பந்தப்பட்ட இயக்குநர் மோசடி செய்ய உதவியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 28.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்