நாட்டின் மக்கள் தொகையில் நமது சமூகம் 7 விழுக்காடு மட்டுமே என்றாலும், இந்தியர்களுக்கான அரசியல் கட்சிகளும், அரசு சாரா இயக்கங்களும் கணக்கில் அடங்கா. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கொள்கை, திட்டம், நோக்கம், குறிக்கோள் இருந்தாலும் பொதுத்தேர்தல் என்று வரும்போது அவர்கள் அனைவரின் கவனமும் இந்திய வாக்காளர்கள் என்ற ஒரே திசையை நோக்கியே செல்கிறது.
ஆனால், இந்த விஷயத்திலாவது ஒற்றுமை இருக்கிறதா? இந்தியர் என்பதை தவிர, ஆளும் தேசிய முன்னணி, எதிர்க்கட்சி கூட்டணி என்று இரு திசைகளில் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் இந்திய சமூகத்தினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கின்றனர்.
தேசிய முன்னணியையே பெரிதும் சார்ந்திருந்த இந்நாட்டு இந்தியர்களுக்கு 2008-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஹிண்ட்ராப் ரூபத்தில் ஒரு மாற்று வழியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. ஆனால், காலப்போக்கில் மக்கள் இதையும் நம்ப முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER on 26.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்