வலது கை கொடுப்பதை இடது கை அறியாது" எனும் ஒரு பழமொழி நமது வழக்கில் உள்ளது. இதைப் போலவே, அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழ்மையிலும் வறுமையிலும் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய மானியங்கள் எங்கே சென்றன என்பதை ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாகவே கருதப்படுகிறது.
சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியங்கள் இந்திய சமூகத்தினரிடையே சமூகப் பொருளாதார இன்னல்களுக்கும், இந்திய சமூகத்தில் தலைவிரித்தாடும் சமூகச் சீர்கேடுகளுக்கும் விடியலை ஏற்படுத்த உதவியிருக்க வேண்டும். ஆனால், அது கடலில் கரைத்த உப்பைப்போல எவ்விதமான உருமாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போனதற்கு யார், என்ன காரணம்? டத்தோ எஸ்.கே.தேவமணி விளக்கம் தருவாரா?
READ MORE : MALAYSIA NANBAN NEWS PAPER on 25.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்