ஆசிய குத்துச் சண்டை போட்டியில் எதிர் வீரரின் தொடர் தாக்குதலால் உடல்கட்டழகர் பிரதீப் சுப்பிரமணியம் அகால மரணமடைந்தார்.ஏஎப்சி எனப்படும் ஆசிய குத்துச்சண்டை போட்டி சிங்கப்பூர் மரினா பேயில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.பரபரப்பான இப்போட்டியில் ஸ்டீவன் லிம், சில்வெஸ்தர் சிம் ஆகியோர் மோதுவதாக இருந்தது.
காப்புறுதி பிரச்சினையின் காரணமாக சில்வெஸ்தர் சிம் போட்டியில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உடல் கட்டழகர் சம்மேளனத்தின் தலைவர் பிரதீப் சுப்பிரமணியம் இப்போட்டியில் களமிறங்கினார்.போட்டி தொடங்கப்பட்டது முதல் பிரதீப் சுப்பிரமணியம் மிகவும் சோர்வாக காணப்பட்டார். சோர்வாக காணப்பட்ட அவர் தொடர்ந்து ஸ்டீவன் லிம்முடன் மோதினார்.
வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் ஸ்டீவன் லிம்முப் பிரதீப்பை தொடர்ந்து கடுமையாக தாக்கினார்.தொடர்ச்சியாக முகத்திலேயே தாக்கியதால் பிரதீப் சுப்பிரமணியம் தடுமாறி கீழே விழுந்தார். அதன் பின் அவர் போட்டியை தொடரவில்லை.இதனால் தொழில்நுட்ப ரீதியில் ஸ்டீவன் லிம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 25.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்